முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிப்பு :

 



தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர்ஃமுதல்வர் திரு.பழனி அவர்கள் தகவல்

----------------------

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 16.01.2021 வரை நடைபெற்றது. தற்போது 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சிஃ 10ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் கடைசிநாள்:  15.02.2021


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியிடங்களை நிரப்பும் வகையில் 15.02.2021 வரை நேரடி சேர்;க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர விரும்புவோர்; 8-ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்இ மாற்றுச் சான்றிதழஇ; சாதிச் சான்றிதழஇ 5 பாஸ்போட் சைஸ் போட்N;டாஇ ஆதார் கார்டு மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்கள்; கொண்டு வந்து தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணபிக்கலாம்

மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

மாதந்தோறும் உதவித்தொகைரூ.500ஃ- (வருகை நாட்களுக்கு ஏற்ப)

கட்டணமில்லா பேருந்து சலுகை

விலையில்லா மிதிவண்டி

விலையில்லா மடிக்கணினி

விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள் 

விலையில்லா சீருடை - ஒருசெட்

விலையில்லா காலணி - ஒருசெட்

பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள்



மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணைஇயக்குநர்ஃமுதல்வர் அவர்களை 0461-2340133 என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணைஇயக்குநர்ஃமுதல்வர் திரு.பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...