ராகுல் காந்தி தூத்துக்குடிக்கு வருகை - வெயிலை பொருபடுத்தாமல் காத்திருந்த மக்கள்

 


        
பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


தமிழ்நட்டின் தென்,பகுதிகளில்  ராகுல் காந்தி 27, 28, மாா்ச் 1 ஆகிய 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.                                                                                                                                  அதன்படி தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதி வருகை தந்த ராகுல் காந்தியை   காண வெயிலை பொருபடுத்தாமல் காத்திருந்த மக்கள் கூட்டம்,.   


தூத்துக்குடி ஸ்பிக்  எதிரே  கூடி நின்ற மக்களிடத்தில்   ராகுல்  காந்தி உரை நிகழ்த்தினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்