தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள M.அப்துல் ரஹ்மான் தூத்துக்குடிக்கு வருகை

 




25 7 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்ட மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக தூத்துக்குடிக்கு வருகை தந்த தேசியத் தலைவர் முனிருள்  மில்லத் பேராசிரியர் காதர் முகைதீன் சாஹிப் அவர்களும், மாநில பொதுச் செயலாளர் ஜனாப் அபுபக்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் , மாநில முதன்மைத் துணை தலைவரும் தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள  M. அப்துல் ரஹ்மான் MA ExMP அன்னாரின் பணி சிறக்கவும் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு சந்திப்பு  நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட ஜாமியா பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது                                                                                                                                  



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் Pமீராசா மரைக்காயர் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜாமியா பெரிய பள்ளிவாசல் இமாம் அவர்களும் மாவட்ட பொருளாளர் திரேஸ்புரம்  மீராசா அவர்களும், மாநகர  தலைவர்  நவ்ரங் சகாபுதீன் , மாவட்ட துணை செயலாளர் மின்னல் அம்ஜத், மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி மாநில கொள்கை பரப்பு செயலாளர் காயல் மகபூப்  மாவட்ட துணைத்தலைவர் M.S.F ரஹ்மான் , மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுலைமான், மாவட்ட மாணவரணி  தலைவர் ஷாரா முபாரக்   மற்றும்  மாவட்ட மாநகர நிர்வாகிகள் ஜமாத்தார்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்      


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்