சத்தமின்றி யுத்தம் செய் " நூல் ஆசிரியர் , அதன் பிரிதி ஒன்றை திரு. சீமான் அவர்களிடம் வழங்கிய நிகழ்ச்சி
சத்தமின்றி யுத்தம் செய் " நூல் ஆசிரியர் , அதன் பிரிதி ஒன்றை திரு. சீமான் அவர்களிடம் வழங்கிய நிகழ்ச்சி
3-10-2025 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி SRM ஹோட்டலில் வைத்து நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சார்பாக உரையாடி உறவை வளர்ப்போம் எனும் கருத்தரங்க கூட்டத்திற்கு வருகை தந்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களை சந்தித்து யுத்தமின்றி சுத்தம் செய் புத்தகத்தை வழங்கினோம். இதில் முஸ்லிம் வியாபாரிகள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். அப்துல் அஜீஸ் மற்றும் தலைவர் ஜனாப். செய்யது அலி, செயலாளர் ஜனாப். மின்னல் அம்ஜத் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்