விதவைகள் நல்வாழ்வு சங்க அமைப்பு கூட்டம்

 தூத்துக்குடி மாவட்ட விதவைகள் நல்வாழ்வு சங்க அமைப்பு கூட்டம்

 தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு காந்தி நகர் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினரும் மாநகர தலைவருமான. திரு  இரா.மாடசாமி. அவர்கள் தலைமையில் நடைபெற்றது 

 


சங்கத்தின் மாவட்ட தலைவியாக திருமதி R.சங்கீதா ரமேஷ் துணைத்  தலைவியாக திருமதி நிர்மலா, வள்ளி மனேகரன் செயலாளராக திருமதி வேளாங்கண்ணி இணைச் செயலாளராக திருமதி இந்துமதி துணைச் செயலாளராக நஜீமி பீபி பொருளாளராக திருமதி R.சுந்தரி ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தூத்துக்குடி மாநகராட்சி ஒய்வுதியர்கள் சங்க துணை தலைவர் திருமதி ல. அல்போன்ஸ் வாழ்த்தி பேசினார்கள் இறுதியில் சங்க துணை தலைவி திருமதி M.வள்ளி நன்றி கூறினார்

கருத்துகள்