உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் ; தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் வழங்கினார்.

 

  
துண முதல்வரும் மாநில இளைஞர் அணி செயலாளரும்  உதயநிதி ஸ்டாலின்  பிறந்த நாள் முன்னிட்டு 28-11-2025 வியாழன் மாலையில்   தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த பதினொரு குழந்தைகளுக்கு சமுகநலதுறை அமைச்சரும்  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திருமதி கீதாஜீவன் தங்க மோதிரமும். இக்குழந்தைகளின்  தாய்மார்களுக்கு ஊட்டசத்து பொருட்களை வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி  அரசு மருதுவமணை உறைவிட மருத்துவர் மற்றும் தி.மு.க பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்