தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.



தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

 இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும்  சிறப்புரையாற்றினார்.


நிகழச்சியின் நிறைவில்  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது




இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரிமுத்து- நமது செய்தியாளர்கள் : இசிவகாமிநாதன் - முருகன்- பழனிச்செல்வம் மற்றும் A.V. L இன்ஜினியரிங்  அலுவலர்கள்,மற்றும் பணியாளர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்

கருத்துகள்