1-3-2019 வெள்ளி தூத்துக்குடிக்கு வருகை தந்த நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு. எஸ்.பி வேலுமணிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்படடது.இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் திரு.சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னால் துணை மேயர் திரு .செவியர், தூத்துக்குடி மேற்கு பகுதி கழக செயலாளர் திரு.முருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.