கடந்த சில நாட்களாக கோடை வெயில் நம் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது.. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கடந்த எப்ரல் 18ல் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்காளர்கள் கோடை வெயிலைப் பொறுப்படுத்தாமல் தங்கள் வாக்குரிமையை செலுத்தினார்கள். இந்த அனல் பறக்கும் வெயிலின் வெப்பம் தனிக்கும் வகையில் 20-4-2019 சனி கிழமை அதிகாலை 1 மனி க்கு திடீரென மழை பெய்ய தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.. இந்த திடீர் மழையால் தூத்துக்குடியில் இரவில் வெப்பம் சற்று குறைந்தது . என்றாலும் பகலில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. கோடை வெயிலில் ... கொட்டும் மழையை எதிர்பார் இருக்கிறார்கள். எனவே இயற்கை மழைக்கு வழி விடுமா?அல்லது விடை சொல்லுமா? மரம் நடுவோம் - நட்டிய மரத்தை பேனி வளர்ப்போம் - இயற்க்கை செல்வங்களை பாதுகாப்போம்.