தூத்துக்குடி பள்ளி முதல்வருக்கு விருது'

    சமீபத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் ... நடை பெற்ற விழாவில், தூத்துக்குடியை காமராஜ்  நகர்"சக்தி வித்யாலயா மெட்ரிக் ஸ்கூல்" முதல்வர்  திருமதி .ஜெயா சண்முகம் அவர்களுக்கு சிறந்த சேவைக்காக, டாக்டர் ராதாகிருஷணன் விருது வழங்கப்பட்டது