தபால் நிலையங்களில் இனி ஆதார் அட்டை திருத்தம் செய்யலாம்
*ஆதார் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமானால் (பெயர் மாற்றம், பிறந்த நாள், போன் நம்பர், முகவரி மாற்றம், எழுத்துப் பிழை ஆகியவை) தற்போது அனைத்து தபால் நிலையங்களிலும் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் தெரிவிக்கவும்.
நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி ...
வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின் தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான் தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த 63 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இந்த கடையின் பெயர் பலகையின், பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம் அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி யதாக அமைத்து பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது, அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...