பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் முழக்க போராட்டம்


06-02-2020 வியாழன் தூத்துக்குடி மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அன்று ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி மத்திய மாநில அரசை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.  இந்த தொடர் போராட்டத்திற்கு மாநில துணை பொதுச் செயலாளர் திரு ஜி ராமச்சந்திரன் தலைமை வகித்தார், வரவேற்புரை அயன் சின்னத்துரை மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் இரா பரமகுரு வடக்கு மாவட்ட செயலாளர் திரு சு வேலுச்சாமி மாநில துணை அமைப்பு தலைவர் திரு வள்ளிநாயகம் மாநில அமைப்புச் செயலாளர் கருப்பசாமி தெற்கு மாவட்ட தலைவர் நாட்டாமை சிவபெருமாள் மத்திய மாவட்ட தலைவர் திரு பனையூர் பாண்டி வடக்கு மாவட்ட தலைவர் திரு மாடசாமி வடக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு காளிராஜ் மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் திரு முகமது மைதீன் மத்திய மாவட்ட அமைப்பு செயலாளர் திரு இசக்கிவேல் தெற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு கோபால் மாநில இளைஞர் சங்க துணை தலைவர் திரு மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திருமதி கவிஞர் திலகபாமா அவர்கள் சிறப்புரையாற்றினார். அதில. ஜாதிவாரியாக கணக்கெடுப்பு என்பது மக்கள்தொகையின் அடிப்டையில்  அவர்களுக்கான  கல்வி,வேலைவாய்ப்பு  சரியானமுறையில்  சமுகரீதியாக பகுந்தளிக்கப்படவேண்டும்  இது அப்பேத்கார் வலியுறுத்தி உறுவாக்கிய சட்டம்  .  பொரியார்  தொடர்ந்து வலியுறுத்தி சொன்ன விஷயம்  என்று  தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். கருப்பசாமி நகர செயலாளர் கோவில்பட்டி நன்றி உரையாற்றினார்.

கருத்துகள்