விண்ணில் நடந்த சூரிய கிரகணம் வீட்டுக்குள் கொண்டு வந்த சிறுவன

விண்ணில் நடந்த சூரிய கிரகணம் வீட்டுக்குள் கொண்டு வந்த சிறுவன  21-06-2020  ஞாயிறு  அன்று தோன்றிய சூரிய கிரகணம் தமிழகத்தின்  பல பகுதிகளில் பல்வேறு விகிதத்தில்  காணப்பட்டது. அற்புத நிகழ்வான இந்த  சூரிய கிரகணத்தை  நேரடியாக கண்களா ல் காண கூடாது என்றும் , பாதுகாப்பு நிறைந்த கருப்பு வண்ணம்  கொண்ட கண்ணாடி மூலமாக  பார்க்கலாம் எனஅறிவியலாளர்களால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையிலே தூத்துக்குடியில்  K.V.S பள்ளியில்  8 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவன் ஹர்சின் சந்தோஷ் தனக்கு உரிய ஆர்வத்துடன் ...வானில்நிகழும்சூரிய கிரகணத்தை  ...ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி உதவியுடன் தனது பாட்டி  வீட்டு  சுவற்றில்  சூரிய கிரகணத்தை நிகழ்வை  காண்பித்து  மகிழ்ந்தான்

கருத்துகள்