முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்


மாண்புமிகு தமிநாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்க இறு (28.10.2020) தலைமைச் செயலகத்தில், மக்கள்  நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பி கோவிட்-19க்கு எதிரான 33 எண்ணிக்கையிலான மக்க இயக்க விழிப்புணர்வு விளம்பர வாகனங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக, 7 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்க. மேலும், செதி மக்க தொடர்புத் துறை சார்பி கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்க மறும் குறும்பாடக அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டு, கோவிட்-19 தொறை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை பார்வையிட்டார்க. 

மாண்புமிகு  பாரத  பிரதமர் அவர்க 8.10.2020 அறு, கோவிட்-19க்கு எதிரான மக்க இயக்கத்தினை நாடு முழுவதும் தொடங்கி வைத்து, 

கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தி அனைவரும் இணைய வேண்டுகோ விடுத்தார்க.  முகக்கவசம் அணிய வேண்டும், கை கழுவ வேண்டும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், 6 அடி தூர இடைவெளி நடைமுறையை பிபற வேண்டும் எறு  வலியுறுத்தியுள மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள்

 நாம் ஒறாக வெறி பெறுவோம், கொரோனாவை வெல்வோம் என கூறியுளார்.

தமிழகத்தி கோவிட்-19 தொறு பரவலைத் தடுக்கும் பொருட்டும், மக்களிடையே கோவிட்-19 தொறு குறித்து விழிப்புணர்வு ஏபடுத்தும் வகையிலும், நாளிதக மறும் தொலைக்காட்சிகளி  கொரோனா தொறு  தொடர்பான அரசி செய்தி  குறிப்புகள்  மற்றும் செய்தி வெளியீடுக வெளியிடப்பட்டு வருகிறது. கொரோனா தொறா பாதிக்கப்பட்டோர் மற்றும் குணமடைந்தோரி புளி விவரங்க தினசரி அறிக்கையாக வெளியிடப்படுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களி கொரோனா தடுப்பு தொடர்பான வேண்டுகோ, தொலைக்காட்சிகளிலும் மறும் தனியார் உளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செயப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களி விழிப்புணர்வு வேண்டுகோ குர அழைப்புகளாகவும், குறுசெதிகளாகவும் தொலைத்தொடர்பு நிறுவனங்க மூலம் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டுளது. 

கொரோனா தொறுப் பரவலை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு  போதிய  விழிப்புணர்வு ஏபடுத்தும் வகையி மக்க செயக் கூடியது மறும் செயக்கூடாதது”, தனிமைப்படுத்தப்பட்ட வீட்டி உளவர்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைக”, தனிமைப்படுத்தப்பட்டுளவர்களுக்கான மனநல ஆலோசனை”, அறிந்து கொளுங்க உட்பட 24 தலைப்புகளி துண்டு பிரசுரங்க மறும் மடிப்பேடுக தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மறும் மாநகராட்சி / நகராட்சியை ஒட்டியுள மக்க தொகை அதிகமாக உள ஊராட்சி பகுதிகளி வீடுதோறும் விநியோகிக்கப்பட்டுளது. அதேபோல, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளி மக்களுக்கு காவ துறை வாகனம் மறும் ஆட்டோக்க மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செயப்பட்டு வருகிறது. பொதுமக்க அதிகம் கூடும் பகுதிகளி கலைக்குழுவினர் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏபடுத்தப்பட்டு வருகிறது. 

இதுவரை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களி வேண்டுகோ, மருத்துவர்க மறும் காவதுறையினர் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோ, பொதுமக்களுக்கு வேண்டுகோ, மூத்த குடிமக்களுக்கான அறிவுரை, தொழிசாலை / அலுவலகங்களி பிபற வேண்டிய நடைமுறைக, கடைக / மீ மார்கெட்களி தனி மனித இடைவெளியை பிபறுவதி அவசியம்,  வீட்டி தனிமைப்படுத்து – செயக்கூடியது செயக்கூடாதது, பொதுமக்களுக்கு கொரோனா நோயாளியி அறிவுரை, முகக்கவசம் அணிதலி அவசியம், அடிக்கடி கை  கழுவுத மறும் தனி மனித இடைவெளியை கடைபிடித்தலி அவசியம் போற கொரோனா தொடர்பான 54 விழிப்புணர்வு குறும்படங்க /  குறும்பாடக செதி மக்க தொடர்புத்துறை, சுகாதாரத்துறை, பெருநகர செனை மாநகராட்சி மறும் பிற துறைகளா தயாரிக்கப்பட்டு, அனைத்து தொலைக்காட்சி சேனகளுக்கும், தனியார் உளூர் சேனகளுக்கும் வழங்கப்பட்டு தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு  ஏபடுத்தப்பட்டு வருகிறது. 

அத தொடர்ச்சியாக இறு கோவிட்-19க்கு எதிரான 

33 எண்ணிக்கையிலான மக்க இயக்க விழிப்புணர்வு விளம்பர வாகனங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக, மாண்புமிகு தமிநாடு முதலமைச்சர் அவர்க இறு 7 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்க. 

மேலும், கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்க மறும் குறும்பாடக அடங்கிய குறுந்தகட்டினை மாண்புமிகு தமிநாடு முதலமைச்சர் அவர்க வெளியிட, மாண்புமிகு மக்க ள்நவாவு மறும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்களும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களும் பெறுக்கொண்டார்க. மேலும், செதி மக்க தொடர்புத் துறையி எ.இ.டி. விளம்பர வாகனத்தி ஒளிபரப்பட்ட கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு  குறும்பாடகளை மாண்புமிகு தமிநாடு முதலமைச்சர் அவர்க இறு பார்வையிட்டார்க.

அதனைத் தொடர்ந்து, கோவிட்-19 தொறை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை மாண்புமிகு தமிநாடு முதலமைச்சர் அவர்க பார்வையிட்டார்க.

இந்த நிகச்சியி, மாண்புமிகு துணை முதலமைச்சர் 

திரு.ஓ. பனீர்செவம், மாண்புமிகு மக்க நவாவு மறும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மாண்புமிகு செதி மறும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ, மாண்புமிகு அமைச்சர் பெருமக்க, தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., மக்க நவாவு மறும் குடும்ப நலத்துறை  முதமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ண, இ.ஆ.ப., தமி வளர்ச்சி மறும் செதித்துறை  செயலாளர் திரு.மகேச காசிராஜ, இ.ஆ.ப., பெருநகர செனை மாநகராட்சி ஆணையர் திரு.கோ. பிரகாஷ், இ.ஆ.ப., மறும் அரசு உயர் அலுவலர்க கலந்து கொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்