உத்திர பிரதேசத்தில் சிறுமியை கொடூரமாக கொலையை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க கோரி " விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம்

உத்திர பிரதேசத்தில் சிறுமியை கொடூரமாக கொலையை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க கோரி " விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம்
உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரியும் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்கும் விதமாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 5 10 2020 திங்கள்கிழமை மாலை நாலு முப்பது மணி அளவில் விவிடி சிக்னல் அருகில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது                                                                                                                                       கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை முகமது இக்பால் விசிக மாவட்ட செயலாளர் சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் காங்கிரஸ் மாவட்ட மாநகர செயலாளர் முரளிதரன் சிபிஐ மாவட்ட மாநகர செயலாளர் ஞானசேகர் மதிமுக மாநில இலக்கிய அணி செயலாளர் நக்கீரன்!, திராவிடர் விடுதலை கழக துணைச் செயலாளர் பிரபாகரன் ,மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் முகமது ஜான், எஸ் டி யு மாவட்ட தலைவர் அம்ஜத்,  ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில செயலாளர் அப்பாஸ் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் , மாநில செயலாளர் அப்பாஸ்,  புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சுஜித்,  தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தாஸ் , தமிழ் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சந்தன ராஜ்,   சமன்குடிமக்கள் மாவட்ட தலைவர் ஜான்பி. ராயர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சவால் தமிழர்களம் கட்சி மாவட்ட செயலாளர் ரபிக்  வி.சி.க வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான் தொகுதி துணை செயலாளர்  ராம் ,  விசிக 20 ஆவது வட்ட செயலாளர் முஹம்மது ,விசிக இஸ்லாமிய ஜனநாயக பேரவை அமைப்பாளர் காஜா,  துணை அமைப்பாளர் முத்தலிப்,   மாணவர்  முற்போக்கு   அமைப்பு மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டன உரையாற்றினர்கள்                                                ஆர்பாட்டத்தில்   மத்திய  ,  மாநில  அரசுகளை  கண்டித்து கோசங்கள் , எழுப்பப்பட்டன  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்