முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

*கொரோனா தடுப்பு பற்றிய இணைய வழி கருத்தரங்கம்


 *கொரோனா தடுப்பு பற்றிய இணைய வழி கருத்தரங்கம்*

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் அறிவுரைப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கொரோனா கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து  21-05-2021 வெள்ளி கிழமை அன்று  ஆற்றுப்படுத்துநர்களிடம் பொதுமக்களால்  கேட்கப்பட்ட கேள்விகளை தொகுத்து இணையவழி கருத்தரங்கம் வாயிலாக பதில் கொடுக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் கேட்ட சந்தேகங்களுக்கு Dr. Vinay kumar, Joint Director Immunization, Directorate of Public Health, Chennai மற்றும் Dr. Ajay Shankar, Medical Officer, Health Department, Kovilpatti அவர்கள் விளக்கமளித்தனர். இக்கருத்தரங்கை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி  Smt. Shelin George, Dr. Kanniyammal, APM- NHM, Thoothukudi மற்றும் Dr. Somasundaram, DTTMO, Thoothukudi அவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்