8-6-2021 செவ்வாய் அன்று தூத்துக்குடியில் 17வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கொரோனா தடுப்பு ஊசியை இலவசமாக வழங்கவும் , செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கவும், ஜி.எஸ்.டி வரியில் தமிழ்நாட்டின் பங்கை வழங்கவும், உயர்த்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலையை திரும்பப் பெறக் கோரி, ஒன்றிய அரசை வலியுறுத்தும் முகமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரத்தினம் தலைமையேற்க திரு மாடசாமி கணேசன் கண்ணன் முத்து கிருஷ்ணன் , தாமரைச்செல்வன் ராமன் , பால்ராஜ் , ஆகியோர் கலந்து கொண்டனர்
யூ டியுப் வீடியோ
கருத்துகள்
கருத்துரையிடுக