முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துககுடியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா

 


அனைவருக்கும் இலவச கல்வி தந்த   பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்  119வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் அனைத்து தரப்பினராலும் பெருமிதத்தோடு கொண்டாடப்பட்டது .                                         அந்த வகையில் தமிழ் நாடு காமராஜ் பேரவை சார்பில் தூத்துக்குடி  பிரையண்ட் நகர்  பிரதான பகுதியில்  அலங்கார மேடையில்  பெருந்தலைவர் திரு உருவ படம் அமைத்து   தமிழ்நாடு காமராஜ் பேரவையின் நிர்வாக பெருமக்களால் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது . பின்னர்   நிர்வாகிகளால் கேக் வெட்டி, இனிப்புகள் , பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது                                                                

   


பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் தன்னலமற்ற சேவைகளையும் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி  வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன்,  பி வெற்றி ராஜன் , கோயில் தர்மகர்த்தா சிங்கராஜ் ஆகியோர் சிறப்புரை ஆறறினார்கள்       மேலும்   தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய காய்கறி மார்கெட், _ அந்தோனியார் கோவில் அருகே வ.உ.சி மார்கெட் வாசல்  - காமராஜ் கல்லூரி ஆகிய இடங்களில் அமைந்துள்ள காமராஜர் திருவுறுவ சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் பொதுமக்களுக்கு  வழங்கபட்டது.




    இதனை  தொடர்ந்து  தூத்துக்குடி பிரையண்ட் நகர்பகுதியில்  அன்னதாளம் வழங்கப்பட்டது                                                                                                                                                                                                              


 தமிழ்நாடு காமராஜர் பேரவையின்  நிர்வாகிகளான  நிறுவனர் எஸ் எம் எஸ் தங்கத்துரை மாநில செயலாளர் கே எஸ் அழகு மந்திரி , மாநில தலைவர் எம் எஸ் ஏ ஞான செல்வம் , மாநில பொருளாளர் கே டி பாபு , மாநில ஒருங்கிணைப்பாளர். கே ரவிஷங்கர் சத்ரியன் , மாநில அமைப்பாளர் பி தங்க ஈஸ்வரன்    -                                                                                    மாவட்டத் தலைவர் டி கன்னி ராஜ், செயலாளர் என் மாரிமுத்து , மாவட்ட பொருளாளர் கே என் மாரியப்பன்,  மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ் ஜான் பெனடிக்ட் ,  மாநகர தலைவர் டி திருமலை ராஜ்   -  மா கே என் மாரியப்பன் மாவட்ட இளைஞரணி செயலாளர் நகர அமைப்பாளர் எம் முத்து விஜயன் பொருளாளர்   நகர பொருளாளர் ஐஜி வேம்பு ராஜ் நகர இளைஞரணி செயலாளர் சுந்தர் கௌரவ ஆலோசகர் pick-up டி தனபாலன்                                                                         

         கோவை நகர செயலாளர் டி தங்க மாரி கண்ணன் , இளைஞர் அணி இணைச் செயலாளர் கே சரவணன்  ,      ரத்ததான கழக பேரவையின் மாவட்ட தலைவர் சிம்பு சக்தி மாவட்ட செயலாளர் என் கார்த்தி மாவட்ட பொருளாளர் பி முருகேஷ் , மாவட்ட துணைத்தலைவர் தாவீது ராஜா   , மற்றும்  சுஜேஸ் ராஜா , டி எஸ் பி எஸ் பெரிய சுவாமிநாதன் , என்சிசி முத்து  , ஜி கபடி கந்தன்  மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களான  எஸ் அரசகுமார் , எஸ் மகாராஜன்  ஜே வேல்முருகன், பி முத்துகிருஷ்ணன்,  எஸ் இன்பரசன்.  வி முனியசாமி ,  எஸ் கணேஷ் பாபு .  தினகரன் பி சதீஸ் குமார் ராஜகுமார் தங்கத்துரை ராஜேஷ் கண்ணன் சுரேஷ்குமார் , பி அசோக் விஜயகுமார் , லிங்க கணேசன்,  காசி ராஜன் , கே ராமகிருஷ்ணன்  மற்றும் பலர்  கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்                                                                                                                   


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்