தூத்துக்குடியில் மாவட்ட கராத்தே போட்டி
23-07--2021 வெள்ளி கிழமை அன்று தூத்துக்குடியில் சாரா கலை பள்ளியில் வைத்து தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக தீ அணைப்பு ஆய்வாளர் n ஐயசங்கர் தலைமை வகித்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்;. தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போட்ஸ் கராத்தே சங்க பொருளாளர் முத்துகுமார் சங்கர் வரவேற்றார்.
தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் பா~h முன்னிலை வகித்தார்.
;இதில் மாவட்டத்தில் உள்ள 100 கராத்தே மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில கராத்தே
போட்டியில் கலந்து கொள்வர்.
தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க செயலாளர் கராத்தே; டென்னிசன், மற்றும் சங்க பொருளாளர் சுரே~; நன்றியுரை கூறினார
கருத்துகள்
கருத்துரையிடுக