முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுகாதாரபணியாளர் பணிக்கு 15.12.21-க்குள் விண்ணப்பிக்கலாம்






சுகாதாரபணியாளர் பணிக்கு 15.12.21-க்குள் விண்ணப்பிக்கலாம் தேசியநலவாழ்வுகுழுமத்தின் மூலமாகமாநிலஅளவில் துணைசுகாதாரநிலையநலவாழ்வுமையங்களில் 4848 இடைநிலைசுகாதாரப் பணியாளர் பணியிடங்களும், 2448 பல்நோக்குசுகாதாரப் பணியாளர் (ஆண்) நிலை-ஐஐபணியிடங்களும் நிரப்பப்படஉள்ளன


. தூத்துக்குடிமாவட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 180 இடைநிலைசுகாதாரப் பணியாளர் பணியிடம் ரூ.14,000 ஒப்பந்தஊதியத்திலும் 90 பல்நோக்குசுகாதாரப் பணியாளர் (ஆண்)ஃசுகாதாரஆய்வாளர் நிலை-ஐஐபணியிடம் ரூ.11,000 ஒப்பந்தஊதியத்திலும் நிரப்பப்படஉள்ளன. 


இடைநிலைசுகாதாரப் பணியாளர் பணியிடத்திற்குசெவிலியர் பட்டப்படிப்புஅல்லது இளங்கலைசெவிலியர் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்லாம். பல்நோக்குசுகாதாரபணியாளர் பணியிடத்திற்கு இரண்டுவருடபல்நோக்குசுகாதாரப் பணியாளர் சுகாதார ஆய்வாளர்,துப்புரவுஆய்வாளர் கல்வி தகுதியினைஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள், இயக்குநர், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்துத்துறையால் வழங்கப்பட்டசான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 
இருபணியிடங்களுக்கும் வயது உச்சவரம்பு 50 ஆகும். இப்பணிமுற்றிலும் தற்காலிகமானது. 


http://nhm.tn.gov.inஎன்றதேசியநலவாழ்வுகுழுமவலைதளத்தில்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் தூத்துக்குடிதுணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.



 மேலும் தூத்துக்குடிதுணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்டவிண்ணப்பங்களைதகுந்தஆவணநகல்களுடன் தூத்துக்குடிமாவட்டசெயலாளர்,மாவட்ட நலவாழ்வுசங்கம்,துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் தூத்துக்குடிஅலுவலகத்தில் 15.12.2021-க்குள் அளிக்கலாம். எனவே பல்நோக்கு சுகாதாரபணியாளர் (ஆண்) /சுகாதாரஆய்வாளர் நிலை–ஐஐ மற்றும்இடைநிலைசுகாதாரப் பணியாளர் பணியிடம் நிரப்பவிளம்பரபடுத்துவதற்கு அனுமதிவேண்டி மாவட்ட சுகாதாரசங்கத்தின் தலைவர் என்ற முறையில் தங்களின் ஒப்புதல் வேண்டி சமர்ப்பிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்