தூத்துக்குடி SMS இசை மற்றும் நாட்டியப்பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி



20-1-2021 திங்கள்கிழமை  ஆருத்ரா தரிசன நன்னாளில் திருமந்திரநகர். தூத்துக்குடி அருள் மிகு கைவல்ய மடலாயம் நடராசப்பெருமான் ஆலயத்தில் ...தூத்துக்குடி     SMS இசை மற்றும் நாட்டியப்பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி  நடைபெற்றது. 



இந்த ஆலயத்திற்கு.  வந்த பக்தர்கள் அனைவரும் SMS இசை மற்றும் நாட்டியப் பள்ளி மாணவிகளின்  நாட்டியாஞ்சலியை  பக்தி பரவத்தோடு ரசித்தார்கள்

கருத்துகள்