முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில அளவிலான வூசு போட்டி : தூத்துக்குடி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி


மாநில அளவிலான வூசு  போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  மாநில அளவிலான வூசு போட்டி     2022:  கடந்த ஜனவரி  மாதம்  - 27, 28 தேதியில்  நடைபெற்றது

 இந்த போட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்


கலந்து கொண்டவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த S அருண் குமார் - 45 கிலோ உடல் எடை பிரிவிலும் . M. முத்துவேல் - 52கிலோ எடை பிரிவிலும் -  தங்கப்பதக்கத்தையும் - S.அசோக்குமார்  -28 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும்._ தினேஷ் பாலா  -  முத்துசூரிய ராகுல்   ஆகியோர்   39 கிலோ   எடை பிரிவில் வெங்கல பதக்கமும்    பெற்றனர்


மாநில அளவிலான வூசு போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற மாணவர்கள் தேசிய அளவிலான வூசு போட்டிக்கு தகுதி பெற்றனர்

இந்த மாநில போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி , வெண்கலப் பதக்கங்களை வென்ற மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.TV பேட்ரிக்ஸ் அவர்கள், மாணவர்களை பாராட்டி ஊக்குவித்து கௌரவ படுத்தினார்

  மேலும் இந்த மாணவர்களை. தூத்துக்குடி மாவட்ட  வூசு கழக செயலாளர்  திரு. ஞானதுரை - சாய் இண்டர்நேஷனல்  அகடாமி  சார்பில் அதன் இயக்குனர் முத்து சங்கர் குமார், மற்றும் வூசு கழக நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினார்கள்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்