தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர்விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிறைய கலியாவூர், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் வரக்கூடிய பாதையான கொம்புகாரநத்தம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 15 .3 .2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 4 .00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே அன்றைய தினம் மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் கிடைக்கின்ற குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் திருமதி சாருஸ்ரீ இ.ஆ.ப. அவர்கள் அறிவிப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக