முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில அளவிலான வூசு போட்டியில் தூத்துக்குடி மாணவர் சாதனை



 

           மாநில அளவிலான சீனியர் வூசு போட்டி கோயம்புத்தூரில் கடந்த 23 4 2023 ஞாயிறு அன்று கோயம்புத்தூர் மான்செஸ்டர் பள்ளியில் நடைபெற்றது

         இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஜெயமுருகன், நாகராஜ் ஆகியோர் பங்கு பெற்று பதக்கங்களை வென்றனர் தமிழக  வூசு   கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநில அளவிலான போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பங்கு பெற்ற  இப்போட்டியில் மாணவர் நாகராஜ் 56 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்

வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டும் நிகழ்வு,   தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  27-4-2023 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு அதிர்ஷ்ட அந்தோணி தூத்துக்குடி மாவட்ட  வூசு  கழக செயலாளர் திரு ஞானதுரை , தலைவர் சூரிய ராம், துணைச் செயலாளர் பாலாஜி , மற்றும் பயிற்சியாளர்கள் சுப்புராஜ், ஸ்டீபன் ,ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவரை வாழ்த்தினார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்