மாவட்டம் தோறும் பார்வையற்றோர் க்கான பள்ளி கூடம் தேவை!

 


உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பா மாவட்டம் க  04-01-2024  அன்று திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கண் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் ட்ரெஸ்டிஸ் திரு முகம்மது நசீர் மற்றும் திரு முகம்மது ஹயாஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு முகமது இல்லியாஸ் அவர்கள் பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை என்பதை வலியுறுத்தினார். 

இதில் உதவி தலைமை ஆசிரியர் திருமதி ஹெலன் அவர்கள் பிரெய்லின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கினார். 

 Higher secondary school for the Visually Impaired  -பாளையங்கோட்டையில் World Braille Day  Mother FiveRose Trust சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்