இன்று சங்கரன்கோவிலில் ஏ வி கே பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கம்

 

 


 

மனித உரிமைகள் கழகத்தின் கௌரவ ஆலோசகர் டாக்டர் எஸ்.அய்யாதுரை பாண்டியன் அவர்கள் இன்று சங்கரன்கோவிலில் ஏ வி கே பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்கினார். 

 

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கழக நிறுவனர் தலைவர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள்  கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்கள். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்; என் சந்திரசேகர்.  கல்லூரியின் துணைத் தலைவர் திருமதி அல்லிராணி அய்யாதுரை பாண்டியன் கல்லூரி முதல்வர் டாக்டர் பி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர் 

 இவ்விழாவில் நமது கழக மாநில கமாண்டோ பிரிவு செயலாளர் முருகன், திருநெல்வேலி மாவட்ட மகளிர் அணி தலைவி இசக்கியம்மாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ் அருண் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்

கருத்துகள்