முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 18, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேவார பாடல் போட்டி: SMS இசைப்பள்ளி மாணவ - மாணவிகள் வெற்றி

  மகா சிவராத்திரியை முன்னிட்டு திருமந்திரநகர் அருள் மிகு  ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தேவாரம் பாடல் போட்டி நடைபெற்றது   மகா சிவராத்திரியை முன்னிட்டு     திருமந்திரநகர் (தூத்துக்குடி) அருள் மிகு  ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தேவாரம் பாடல் போட்டியில் ஏராளமான ஆண்- பெண் குழந்தைகள் வயதுக்கேற்ப பிரிக்கப்பட்ட பிரிவுகளில் போட்டியில் கலந்து கொண்டு பக்திபரவசத்தோடு...தேவரரா பாடல்களை பாடினார்கள் போட்டியின் முடிவில்  SMS இசை மற்றும் நாட்டிய பள்ளி மாணவ, மாணவிகள் இளையோர் பிரிவில் அருள்இனியா முதல் பரிசும்  சரவணபெருமாள் இரண்டாம் பரிசும்  மற்றும் ரோஹித் ராகவேந்திரா மூன்றாம் பரிசும்  சீனியர் பிரிவில் செல்வ ஸ்ரீ ஷன்விகா முதல் பரிசும், மற்றும் சிந்துஜா ஸ்ரீ இரண்டாம் பரிசும் பெற்றனர் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை  அருள் மிகு ஸ்ரீ பாகம்பிரியாள்உடனுறை  சங்கர ராமேஸ்வரர்  திருக்கோவிலில் நிர்வாகத்தின் சார்பாகவும் மற்றும் SMS- இசை மற்றும் நாட்டிய பள்ளி சார்பாக  அதன் நிர்வா...