தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழா



தூத்துக்குடி மாசிலாமணி புரம் மூன்றாம் தெரு, {பழைய ஆர்-டி-ஓ அலுவலகம்அருகில்) அருள் பாளிக்கும் சந்தனமாரியம்மன் திருக்கோவில் கொடை உற்சவம் 12-06-2018 செவ்வாய் கிழமையன்றுவெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கொடை விழாவில் பூஜை மற்றும் அலங்காரம், சிறப்பு சென்டைமேளம், இடம்பெற்றது,முளைப்பாரி மற்றும்  இரவு 7மணிக்கு 151திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள்,குழந்தைகள்,பக்தர்கள் கலந்துகொண்டனர்.
         கொடைவிழவிற்கான அனைத்து ஏற்பாடுகளை  கோவில் தர்மகர்த்தா மற்றும்.s.s.லெட்சுமி எர்த்மூவர் திரு.A.E.சுப்பையாபாண்டியன் அவர்கள் மற்றும் விழா குழுவினர்  சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.  
        
     

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்