நேரம் பொன் போன்றது. காலத்தை வீண் செய்யாத மூதாட் டி!

 தூத்துக்குடி மாவட்டம்  வாஞ்சி மணியாச்சி  ரயில்  நிலைய  சந்திப்பில் .. சென்னை செல்லும்  குருவாயூர் எக்ஸ்பிரஸ் 
  11-10-2018   அன்று சில மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டது  தூத்துக்குடி To  குருவாயூர்  லிங் ரயிலில் பயளித்த ஒரு மூதாட்டி ஒருவர் மணியாச்சி  ரயில்  நிலைப சந்திப்பில்  இந்த காலதாமத்தை   தனக்கு பயன்படும் விதமாக  சேலையை உலரவைக்கி றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்