முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடியில் கடந்த 30 -11-2018 அன்று ஜனநாயக மக்கள் உரிமைக் கழத்தின்  தூத்துக்குடி மாவட்ட பொது குழு  கூட்டம்  தூத்துக்குடி கனி ரெஸ்டாரன்டில் நடை பெற்றது.  தமிழ் தாய்  வாழ்த்துடன் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் திரு.ரமேஷ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.     இந்த கூட்டத்திற்கு  மாநில நிர்வாகி திரு மாரிமுத்து , திருமதி. இந்திரா ஜெரால்டு, ஆட்தி மன்ற குழு உறுப்பினர் திரு.லினோ அவர்களும்.   மற்றும் மாவட்ட நிர்வாகிகளான திரு.சாமிநாதன் அவர்களும்  திரு சம்சுதின் , திரு.சின்னசாமி,  திரு.கரிகாலன், திரு.மகாராஜன்  திரு.அமர் சிங், திரு. ஜமாலுதின்,  திரு.பிரவின் பாஸ்கர்,  திரு.லிங்கராஜ்.  திரு.சுஜேய்,திரு.மதிராஜன், திரு.முருகேசன்,மேலும்" ஹீயுமன் ரைட்ஸ் டுடே"  மாத இதழில்  மண்டல நிருபர். திரு. இ.சிவகாமிநாதன் அவர்களும் மாவட்ட நிருபர் திரு.ஜெயராமன்  அவர்களும், திருச்செந்தூர் தாலுகா நிருபர் திரு.அனந்த நாராயணன் அவர் களும், தூத்துக்குடி நகர நிருபர் திரு.சங்கர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.              இந்த  கூட்டத்தில்  ஸ்டெர்லைட்  போராட்டத்தில்  உயிர் இழந்தோருக்காகவும், கஜா   புயலில் உயிர் இழந்தோர்க்காகவும்,  அமைப்பின் புரவலர் திரு.ஆத்தூர் மணி அவர்களின் மறைவிற்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டது.  மேலும்  அமைப்பின் உறுதி  மொழியை திரு. ஜமாலுதின்  அவர்கள் வாசிக்க கூட்டத்தில்       அனைவராலும்  ஏற்றுக் கொள்ளப்பட்டது.   நிகழ்ச்சியின் முத்தாய்பாக  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவனர். தலைவர்  டாக்டர் .S .சுந்தர் அவர்கள் தனது சிறப்புரை யாற்றினார். இந்த உரையில் மனித  உரிமைகள் என்பது என ன? மனித உரிமைகள்  எப்படி காக்கப்பட வேண்டும் என்பதை பற்றியும், மனிதநேயத்தையும், மளித  நேயய செல்பாட்டை பற்றியும் விளக்கமாகவும், எளிமையாகவும் உரையற்றினார் என்பது குறிப்பிடத்க்கது.  மத்திய மாவட்ட  தலைவர் நிரு செல்வராஜ் அவர்கள் நன்றி கூற .. நிகழ்சியின் இறுதியில் நாட்டு பண் இசையோடு  கூட்டம்  நிறைவு பெற் றது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை" ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் "  தூத்துக்குடி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் திரு.TJ.கார்திக்கேயன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.   இந்த  கூட்டத்திற்கு  தூத்துக்குடி மாவட்ட முழுவதுமுள்ள அமைப்பின் நிர்வாகிகள், மற்றும்  அங்கத்தினர்கள் கலந்து கொண்டார்கள்.  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...