முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அருள்மிகு ஸ்ரீ ராஜகாளி அம்மன் ஸ்ரீ சங்கிலி பூதத்தார் திருக்கோவில் ஆறாம் ஆண்டு பூக்குழி கொடை விழா பூ







தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் செட்டிகுறிச்சி  ஊராட்சி தெற்கு கோனார் கோட்டை புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகாளி அம்மன் ஸ்ரீ சங்கிலி பூதத்தார் திருக்கோவில் ஆறாம் ஆண்டு பூக்குழி கொடை விழா கடந்த 10- 2020 முதல் 12- 2 -2020 வரை திங்கள் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது இந்த கொடை விழாவில் யாகசாலை பூஜை- புனித தீர்த்தம் எடுத்து வருதல் பால்குடம் எடுத்து வருதல் - வடக்கத்தி அம்மன்  அனுப்புதல் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது, செட்டிகுறிச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் திரு எம் தலைவர் அவர்கள் அன்னதானத்தை துவக்கி வைப்பு , மாவிளக்கு எடுத்து வருதல்,   வில்லிசை கச்சேரி மற்றும் அலங்கார பூஜை, இதனைத்தொடர்ந்து இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சாம கோடையில் பக்தர்கள் பயபக்தியோடு பூக்குழி இறங்கினார்கள் -                                                                                  இந்த கொடை விழாவிற்கு தெற்கு கோனார் கோட்டைெ கிரா ம், செட்டிகுறிச்சி கிராம அனைத்து மக்களும், .சுற்றுப்புற கிராம மக்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்                                   இந்தக்கோவில்கொடைவிழாவுக்கான ஏற்பாடுகளை ... புதூர், கருணை தரும் ஸ்ரீ காளியம்மாள் அறக்கட்டளையின் நிறுவனர்  -தலைவர், SP. முத்துப்பாண்டி மற்றும் அதன் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர். சாமக்கொடை முடிந்த பின், பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல வாகன வசதியும் , பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்