முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக வை புறக்கணிப்போம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் " திருமதி கீதா ஜீவன் " பேச்சு

                அதிமுக வை புறக்கணிப்போம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் " திருமதி கீதா ஜீவன் " பேச்சு                                                                                           

 


            தூத்துக்குடி 14வது வார்டு திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் 6 - 1 -  2021 புதன்கிழமை அன்று மாலை  7 மணி அளவில்    14 வது வட்ட திமுக செயலாளர் திரு. அந்தோணி லாசர் தலைமையில்  , 14 வட்ட திமுக தலைவர் SP. ஆறுமுகம் அவர்கள்     முன்னிலையில் பிள்ளையார் கோவில் முன்பாக நடைபெற்றது                                                                                                   இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு  மாவட்ட செயலாளர  மற்றும்  தூத்துக்குடி  தொகுதி  சட்ட மன்ற உறுப்பினர்   திருமதி கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அதில்                              .                                                          தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில்  இருக்கும்  அதிமுக வின்   பொறுப்பற்ற போக்குகளை சுட்டி காட்டி - மக்களுக்கு  தேவையான  ஆக்க பூர்வமான  பணிகளை புறம்பாக தள்ளி வைத்து விட்டு  , பதவியை தக்க வைத்துக் கொள்ள தேவைபடும் காரியங்களை நடத்தி கொண்டு இருக்கிறது :    ஆகவே வரும்  தேர்தலில் அதிமுக வை புறக்கணிப்போம் என்ற கருத்தை முன்வைத்து இந்த கூட்டத்தில் மக்களிடத்தில்   உரை நிகழ்த்தினார்                                                                






                                                                                                                இந்த  கூட்டத்திற்கு    மாநகர திமுக செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன் , வட்டச் செயலாளர் திரு சிங்கராஜ் , மாநில பேச்சாளர் சரத் பாலா , சண்முகபுரம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் , தோழமைக் கட்சி   சிபிஎம் சார்ந்த தோழர்  PM அழகுபாண்டியன் , சி பி ஐ,   தோழர்  எஸ் பி ஞானசேகரன் ,                                                



    14 ஆவது வட்ட பிரதிநிதி கே. அல்போன்ஸ் , மைதீன்கான்,  எஸ் மலையரசன் , துணைச் செயலாளர் இசக்கிமுத்து , ஈனம்மாள், சங்கரலிங்கம் , நடராஜன்

    

இளைஞரணி செயலாளர் : இசக்கி சுப்பிரமணியன், துணைச் செயலாளர் கே  செல்வின் கோவில்ராஜ்    - இளைஞர் அணியினர்  பிரதீப், முருகன், இசக்கிராஜா , ராஜ்,

இன முத்து , விஜய் , ரகு , மாரிமுத்து , நம்பி ,  ஜி தங்கசாமி செண்பகராஜ் , பி முத்துராஜ் மற்றும் பொது மக்கள்  ஏராளமானோர்  கலந்து கொண்டனர்


                                 வீடியோ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...