முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி ரோச் பார்க் முன்பு மகளீர் தின கொண்டாட்ட ம்

 


உலக உலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி நேற்று   சமூக நல துறை . மற்றும்  பெண்கள்  மற்றும் குழந்தைகள் மேம்பாடுதுறை சார்பிலும்     தூத்துக்குடி    மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் சார்பிலும்    மகளிர் தினத்தை  தூத்துக்குடி ரோச் பார்க்  முன்பாக  நேற்று காலையில்  சிறப்பாக  கொண்டாடப்பட்டது            

                                                                            





 இந்த  நிகழ்ச்சியில்   திருமதி ஷெலின் S. ஜார்ஜ்     center Administrator One Stop center, Thoothukudi  அவர்களும்.      சமூக    நல ஆர்வலர்     பேராசிரியை பாத்திமா பாபு , T..செல்வ மெர்ஸி  Protectlon  officer - DSWD-    S. வீரம்மாள்  Women Welfare  Officer, MSK-DSWD - மின்னல் அம்ஜத் : தலைவர் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை  பாலியல் தொந்தரவு போன்றவற்றிலிருந்து  தன்னை காப்பாற்றி  கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும், என்னென்ன வழி  முறைகள் உள்ளது என்பது பற்றி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மத்தியில் பேசினர்கள்     பின்பு நிகழ்ச்சியில்  கலந்து கொன்ட  பெண்கள் அனைவராலும்    உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது  பெண் குழந்தைகளை கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும்  கேக் பகிரப்பட்டது         ...                                                                                                                                      மேலும் ஷெலின் அவர்கள் தனது உரையின் போது , வரும் தேர்தலில் நாம் அனைவரும்  நமது ஜனநாயக கடமையான  வாக்கு பதிவு  என்பதை மறக்காமல்செய்ய வேண்டும்   என கூடியிருந்தவர்களிடம்  விழிப்புணர் எற்படுத்தும்  வகையில் பேசினார்  .                                                                                                                                                                                    இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள்  சிலம்பம் - பாக்ஸிங் - ஸ்கேட்டிங்  என வீர விளையாட்டு சாகசங்களை நிகழ்த்தினர்                                                                                          

 இந்த  மகளீர் தின நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக  இருந்து அனைத்து ஏற்பாடுகளை செய்த  கிரசன்ட் கன்சல்டன்சன் சர்வீசஸ்  மற்றும் மேன் பவர் சப்ளையர்ஸ்   அம்ஜத் அவர்களை அனைவரும் பாராட்டினர்                                                                                                                               

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...