தேவார பாடல் போட்டி: SMS இசைப்பள்ளி மாணவ - மாணவிகள் வெற்றி

 

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருமந்திரநகர் அருள் மிகு  ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தேவாரம் பாடல் போட்டி நடைபெற்றது
  மகா சிவராத்திரியை முன்னிட்டு    
திருமந்திரநகர் (தூத்துக்குடி) அருள் மிகு  ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தேவாரம் பாடல் போட்டியில் ஏராளமான ஆண்- பெண் குழந்தைகள் வயதுக்கேற்ப பிரிக்கப்பட்ட பிரிவுகளில் போட்டியில் கலந்து கொண்டு பக்திபரவசத்தோடு...தேவரரா பாடல்களை பாடினார்கள்

போட்டியின் முடிவில்  SMS இசை மற்றும் நாட்டிய பள்ளி மாணவ, மாணவிகள் இளையோர் பிரிவில் அருள்இனியா முதல் பரிசும்  சரவணபெருமாள் இரண்டாம் பரிசும்  மற்றும் ரோஹித் ராகவேந்திரா மூன்றாம் பரிசும்  சீனியர் பிரிவில் செல்வ ஸ்ரீ ஷன்விகா முதல் பரிசும், மற்றும் சிந்துஜா ஸ்ரீ இரண்டாம் பரிசும் பெற்றனர்

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை 
அருள் மிகு ஸ்ரீ பாகம்பிரியாள்உடனுறை 
சங்கர ராமேஸ்வரர்  திருக்கோவிலில்
நிர்வாகத்தின் சார்பாகவும் மற்றும் SMS- இசை மற்றும் நாட்டிய பள்ளி சார்பாக  அதன் நிர்வாகிகள்  கணேசன்- மாரிகணேசன் ஆகியோர் பாராட்டிவாழ்த்தினர்கள்


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்