பிரபல பின்னனி பாடகி எஸ்.ஜானகி அம்மையார் காலமானார்
பிரபல பின்னனி பாடகி எஸ். ஜானகி அம்மையார் காலமானார் தென்னிந்தியாவின் நைட்டிங் கேல் என்று இந்திய திரையுலகினரால் அழைக்கப்பட்ட புகழ் பெற்ற பின்னனி பாடகி... வயது மூப்பின் காரணமாக தனது 88 வயதில்..காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர் ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த ள.ஜானகி அவர்கள் 1957 லில் "விதியின் விளையாட்டு திரைபடத்தில் பாடியதில் மூலம் தனது இசைப்பயணத்தை தெடங்கிய அவர் பல ஆயிரம் பாடல்கள் மூலம் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியிலும்...குழந்தைகள் மனதிலும்.. இடம் பிடித்தார். குறிப்பாக "சிங்கார வேலனே..தேவா " என்ற பாடல் பாசம் திரைபடத்தில் " சல் ..சல் சல்.. என... சலங்கையொலி " என்ற பாடல் - "அடிமைப்பெண் " படத்தில் " காலத்தை வென்றவன் நீ " என்ற பாடல் - " மெளன கீதம்" படத்தில் " டேடி..டேடி.. ஓ..மை. டேடி ' என்ற பாடலில் குழந்தை பாடுவதாக தன் குரலை குழந்தை போல மாற்றி சிறப்பாக பாடியுள்ளார். இது போல் பல பாடல்கள் பாடினாலும்... அவர் பாடிய பாடல்கள் இன்றைய சிறு குழந்தைகளால் மேடைகளில் பாடப்பட்டு வருகிறது.. என்...