முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மது கடைகளை நிரந்தரமாக மூட "அருட்தந்தை " கோரிக்கை

21-01-2019  நிங்கள் கிழமை்                              மது கடைகளை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மாவட்டம் காயாம் மொழி சார்ந்த அருட்தந்தை  | "ஜேம்ஸ் பீட்டர்" மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். மது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு " என்ற  வார்த்தைகளை ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும், அரசு விளம்பரபடுத்துகிறது.            கடந்த ஐந்து ஆண்டு காலததில் பூரண மது விலக்கு என்று முன்னால் முதல்வர் ஜெயலலிதா  அம்மையார் அவர்களும் லாக்குறுதி அளித்ததின் பேரில்அதனடிப்படையில்அதிகப்படியானமதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததன. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மீதமுள்ள கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை  எடுக்கப்படும் என   ஊடகங்கள் வாயிலாக  வந்த செய்தி மகிழ்ச்சியை தருகிறது மது கடைகளே இல்லாத தமிழகம்  உருவாக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் அது தான். உழவர் திருநாள். குடியரதின விழா, சுதந்திர தின விழா, மே தினம், நபிகள் நாயகம் வள்ளலார் தினம்.காந்தி ஜெயந்தி,மகாவீரர்    தினம், ஆகிய தினங்களில் மதுக்கடைகளை, மூடுமாறு அரசு சட்டம்  இயற்றியுள்ளது  அது போல் ... உலகிற்கு ஒளியாக இயேசுவின் பிறந்த  தினமான கிருஸ்மஸ் விழாவை முன்னிட்டு டிசம்பர் 24, 25,  ஆகிய இரு தினங்களில் மது கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்குமாறு ஏற்கனலே தமிழக அரசை  கடிதம் வாயிலாக தான்,கேட்டுக்கொன்டதனை தொடர்ந்து மீண்டும்  இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வருக்கு மது கடைகளை நிரந்தமாக மூட  பரிந்துரைக்க மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார்.அதில் மதுவினால் ... உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், குடும்பசூழல் பாதிக்கப்படும். பெண்கள் பாதுகாப்பு, மற்றும் குழந்தைகளில் கல்வி, எதிர்கால வாழ்க்கை  பாதிப்பதோடு, இந்த சமுதாயம் சீர்கேடு அடைந்து வருவதை தடுக்க முடியும்,  எனவே மது கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என தனது மனுவில் கேட்டுக் கொண்டார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்