250 பயணாளிகளுக்கு நாட்டு கோழி குஞ்சு அமைச்சர் லழங்கிளார்

                   
 தூத்துக்குடி புதுக்கோட்டை கால் நடை மருத்துவமனையில் ஒன்றியங்களுக்கு தலா 250 பயனாளிக்களூக்கு நாட்டு கோழி குஞ்சுகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

                       தூத்துக்குடி புதுக்கோட்டை கால் நடை மருத்துவமனையில் ஒன்றியங்களுக்கு தலா 250 பயனாளிக்களூக்கு நாட்டு கோழி குஞ்சுகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இத்திட்டதின் மதிப்பிடு 1 கோடியே 50 லட்சம் ஆகும். 2011 to 2014ம்ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வருமை கோட்டு கீழ் உள்ளவர்களுக்கு இலவச கரவை மாடுகள் வழங்கி அதன் முலம் மகளிர்கள் பால் கறந்து வருமானம் ஈட்டுவதிலும் மகளிர் களுக்கு 4வெள்ளாடுகளை வழங்கி அதனை வளர்த்து ஈனப்பெருக்கம் செய்து அதன் மூலம் வருமானம் சம்பாதிக்கும் வழியை கிராமப்புற பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து அவர்களுடைய வாழ்கைத் தரத்தை உயர்த்திட வழிவகை செய்தார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புரட்சித் தலைவி அம்மாவுடன் சேர்ந்து பணியாற்றி அம்மாவின் நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 10 நாட்களுக்கு முன்பு அம்மாவின்சீறிய வழியில் கிராமப்புற பெண்கள் முன்னேற்றம் கண்டிட வறுமை கோட்டுக்கு கீழ்உள்ள மகளிர்கள் தேர்வு செய்ய பட்டு அவர்களுக்கு தலா 50 நாட்டு கோழி குஞ்சுகளை வழங்கி அவர்கள் அதனை வளர்த்து அவர்கள் வளர்த்து பணம் சம்பாதித்து அவர்கள் வாழ்கைத் தரத்தை உயர்திட அத்திட்டத்தினை அறிவித்து நாமக்கல், சேலம், மாவட்டம் அதற்க்குத் தப்படியாக தூத்துக்குடியில் இன்று நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்திரி, பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ நட்டார் ஜி, மாவட்ட செயலாளர் சி.த.செல்ல பாண்டியன், நெல்லை ஆவின் சேர்மன் சின்னத்துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சண்முகவேல், உடபட ஏராளமான அதிமுகவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்