ஒய்வு ஊதியர்கள் சங்க கூட்டம்

தூத்துக்குடி தமிழ் நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் நலச்சங்கம்-
தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலசங்கம். மற்றும் ஓய்வூதியர்கள் இணைந்து ஓய்வூதியர் தினம் விழா கடந்த 17-12-2019 செவ்வாய் கிழமை  மாலை 5:30 சி;எம் மேல்நிலைப்பள்ளியில்  அமரர் திரு.சிற்றம்பலம் அரங்கில் வைத்து நடைபெற்றது.
 
        தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகாராட்சி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்  திரு;இரா மாடசாமி,தலைமையில் , தமிழ்நாடு  ஓய்வூதியர் சங்க செயலாளர்  சேஆணந்த சேகரன் வரவேற்புரை வழங்க  தமிழ்நாடு ஓய்வூ பெற்ற காலவலர் நலசங்க  துணை செயலாளர்   ஐ.சங்கரலிங்கம் முன்னிலை வகிக்க  , ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு..பிச்சையா கர்டோசா அவர்கள்  சிறப்புரை ஆற்றினார்.  இந்த நிகழ்ச்சியில்    அனைவர் முன்னிலையில் ஓய்வூதியம் கிடைக்க பாடுபட்ட ஓய்வூதியர்களின் தந்தை என அழைக்கப்படும் அமரர் D.S.. நகரா அவர்களின் திருவுருவபடத்தை வெளியிட்டு அன்னாரின்  நினைவுகள் பகிரப்பட்டது . இந்தநிகழ்ச்சியில் ஓய்வூதியர்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்