முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவ மாணவியர்க்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு

மாநிலஅளவிளான குத்துச்சண்டை போட்டியில கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ  மாணவியர்க்கு  மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு              மாநில அளவிலான  குதத்துச்சணடை போட்டி   சமீபத்தில்  2019  டிசம்பர் 6 முதல் டிசம்பர்ம் தேதி வரை தர்மபுரி மாவட்டத்தில் ஜெயம் பெறியியல்  கல்லூரியில்  நடைபெற்றது, இப் போட்டியில் மாநில முழுவதிலிருந்து ஏராளமான  மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் இதில் தூத்துக்குடி மாவட்டம் காட்டு நாயக்கம்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவிகள் செல்வ லெட்சுமி, அனிதாமலர்  மற்றும் ஆக்ரிலியம் மெடரிக்பள்ளி மாணவன் சஞ்சை ஆகியோர்  வெங்கலப்பதக்கம் வென்றனர். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.பேட்ரிக் அவர்கள்  பதக்கம் வென்ற மாணவ மாணவிர்களின் முயற்ச்சியை  வெகுவாக பாராட்டினார் 

        இந்த பாராட்டு நிகழ்வில்  மாநில குத்துச்சண்டை கழக செயலாளர் திரு ீ.சுப்புராஜ், மூத்த செயலாளர் திரு.ஞான துரை,பயிற்சியாளர் திரு ஐ ஸ்டீபன்,நடராஜன் மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் திரு.செந்தில் குமார், ஆகியோர்  உடனிருந்தார்கள், குத்துச்சண்டை பயிற்சியாளர்களில் ஒருவரான திரு.ராஜலிங்கம்  மாணவ மாணவியாகளுக்கு ஊக்கப்படுத்தி வாழத்துக்களை தெரிவித்தார்
    
   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...