அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு (ஐ.டி.ஐ) சேர ஆன்லைன் கலந்தாயவு; மூலமாக 15.09.2020 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

  மேலும் விவரங்களுக்கு                                                                                                                                                                                   தூத்துககு;டி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக  உதவி   இயக்குனர்  0461-2340041 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம் என மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர்  திருமதி   ஏஞ்சல் விஜய நிர்மலா   அவர்கள்   தெரிவித்துள்ளார்                                                                                          

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்