தூத்துக்குடி மாவட்ட வூசு கழகமும் தமிழ்நாடு வூசு சங்கமும் இணைந்து நடத்தும் மாபெரும் மாநில அளவிலான வூசு போட்டி நாள் 19 -20 - 21 பிப்ரவரி 2021 இடம் ஹோட்டல் பானு பிருந்தாவன் (அதாவது மூன்றாவது மெயில் ) தூத்துக்குடி இந்தப் போட்டியில் ஜூனியர் சப் ஜூனியர் சீனியர் என வீர வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்கள் என்று சான்று வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் இப்போட்டியை கண்டுகளித்து போட்டியில் பங்குபெறும் வீராங்கனைகளை பங்குபெறும் வீர வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் 6 அன்புடன் அழைக்கின்றோம் இப்படிக்கு தூத்துக்குடி மாவட்ட. வூசு கழகம்

கருத்துகள்
கருத்துரையிடுக