தூத்துக்குடியில் மாநில அளவிலான வூசு போட்டி

 

தூத்துக்குடியில் மாநில அளவிலான வூசு போட்டி  பிப்ரவரி  அதாவது 19 20 21.  வெளளி - சனி - ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் தூத்துக்குடி மூன்றாம் மைல் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் பிருந்தாவன் கலையரங்கில் நடைபெற்று வருகிறது                                                                                                                                                         தமிழ்நாட்டில்  பல்வேறு பகுதிகளில்   இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில்  கலந்து கொண்டிருக்கிறார்கள்  இந்தப்போட்டியில் சீனியர் - ஜூனியர்  - சப் ஜூனியர்  என்ற மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்