முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்று தடுப்பூசி முகாம்கள் : 30.06.2021 இன்று தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில்

 


தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 30.06.2021 அன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் 


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில 30.06.2021 அன்று தடுப்பூசி முகாம்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இடங்கள்  

தூத்துக்குடி மாநகராட்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - பாளை ரோடு, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - கணேஷ் நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் -  மடத்தூர் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பிஎஸ்பி மேல்நிலைப்பள்ளி - புதுக்கோட்டை, பவுனா நிறுவனம் - புதுக்கோட்டை , ஆரம்ப சுகாதார நிலையம் - மாப்பிள்ளையூரணி , பார்வையற்றோர் பள்ளி - கீழ அழகாபுரி - மாப்பிள்ளையூரணி, ஆரம்ப சுகாதார நிலையம் - முடிவைதானேந்தல், வுNவுனுயு பள்ளி - செந்திலாம்பலம், அங்கன்வாடி மையம் - உழக்குடி, அங்கன்வாடி மையம் - பாறைக்காடு, துணை சுகாதார நிலையம் - நட்டார்குளம், அங்கன்வாடி மையம் - வி. கோயில்பத்து, துணை சுகாதார நிலையம் - தெய்வசெயல்புரம், அங்கன்வாடி மையம் - சீத்தார்குளம், புதுமனை  - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - காடுவெட்டி, மீனவர் சமுதாய கட்டிடம் - மணப்பாடு , மினிகிளினிக் - உத்திரமாடன்குடியிருப்பு, ஆரம்ப பள்ளி - வேதகோட்டவிளை, அங்கன்வாடி மையம் - பெரிய தெரு, அங்கன்வாடி மையம் - சாகுபுரம், ஹிந்து ஆரம்ப பள்ளி - பூச்சிகாடு , நடுநிலைப்பள்ளி - நைனாபிள்ளை தெரு, சமுதாய நலகூடம் - நாலூமாவடி, வுனுவுயு பள்ளி - கச்சனாவிளை, வுனுவுயு பள்ளி - பிள்ளையான்மனை, ஆர்.சி நடுநிலைப்பள்ளி - அதிசயபுரம் , ஆர்.சி நடுநிலைப்பள்ளி - கடக்குளம், ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி - பன்னம்பாறை, செயின்ட் ஸ்டீபன் ஆரம்ப பள்ளி - சாத்தான்குளம், அரசு மருத்துவமனை - கோவில்பட்டி , மாநகராட்சி அலுவலகம், பூங்கா சாலை -  கோவில்பட்டி, ஸ்ரீராம் நகர் மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - கோவில்பட்டி, அங்கன்வாடி மையம் - மேலசெய்தலை, அங்கன்வாடி மையம் - சந்திரகிரி, அங்கன்வாடி மையம் - மணியாச்சி, அங்கன்வாடி மையம் - வடமலாபுரம், ஆரம்ப பள்ளி -  சங்கம்பட்டி , துணை சுகாதார நிலையம் - முறம்பன், துணை சுகாதார நிலையம் - தீத்தாம்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம்; - கடம்பூh,; அங்கன்வாடி மையம் -  கோனார்கோட்டை, ஆரம்ப சுகாதார நிலையம் - வெள்ளாளன்கோட்டை , அங்கன்வாடி மையம் - காப்புலிங்கம்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம்  - கயத்தார், அங்கன்வாடி மையம் - குமாரகிரி, ஆரம்ப சுகாதார நிலையம்  - கயத்தார், சமுதாய நலநலகூடம் - கே.வெங்கடேஸ்வரபுரம், சி.ஆர். காலனி - கழுகுமலை, நாடார் உயர்நிலைப்பள்ளி  - குளத்தூர், சமுதாய நலகூடம் - சுப்ரமணியபுரம், கலைஞர் கிளினிக் - விளாத்திக்குளம், சமுதாய நலகூடம் - மார்த்தாண்டபட்டி, சமுதாய நலகூடம் - கோட்டநத்தம், சமுதாய நலகூடம் - ஜமீன் செங்கல்படை, துணை சுகாதார நிலையம் - முத்துலாபுரம், சமுதாய நலகூடம் - சிவலார்பட்டி,இ - சேவை மையம் - காடல்குடி ஆகிய பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும்  பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...