நாசரேத் நகர அ.இ.அதிமுக இளைஞரணி சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா

 


புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு நாசரேத் நகர அ.இ.அதிமுக இளைஞரணி சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி. சண்முகநாதன்  அவர்கள் வழிகாட்டுதலின்படி நாசரேத் ரயில்வே நிலையம் எதிரில் நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன் தலைமையில்   நாசரேத் நகர அ.இ.அதிமுக இளைஞரணி சார்பாக  மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது 

 இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் ஞானையா அவர்கள் கழகப் பிரமுகர் பெரியதுரை, 12வது வார்டு கவுன்சிலர் ரவீந்திரன், நாசரேத் நகர துணை செயலாளர் முருகேசன், நகர இளைஞரணி துணைச்செயலாளர் பிரபு, நாசரேத் நகர இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயக்குமார், வார்டு செயலாளர் கணேசன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்