நாசரேத் மாணவர்களுக்கு பரிசளிப்பு



நாசரேத்தில்  கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது

ஆலன் திலக் கராத்தே பள்ளியில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளிப்பு விழா நடைபெற்றது. ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி வரவேற்பு கூறினார்

 இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் S .ஜோயல் ஆபிரகாம் அவர்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி தற்காப்பு கலையை பற்றி விழிப்புணர்வு மற்றும் அதனின் பயன்களை எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியை மாஸ்டர் சபரி செய்திருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்