மகா சிவராத்திரி... தேவார திருமறை பாடல் போட்டிகள்

அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேவார திருமுறை பாடல் போட்டியில் நமது SMS Institute மாணவி சிந்துஜா ஸ்ரீ ஜூனியர் பிரிவில் முதல் பரிசும் 

செல்வஸ்ரீ ஷன்விகா மற்றும் ஹரிஹரசுதன் முறையேஇரண்டா  மற்றும்   மூன்றாம் பரிசுகளை பெற்றனர்





  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்