தமிழக ஜனதா தளம் சார்பில் வ.உ.சி சிலைக்கு மரியாதை

 

இந்திய திருநாட்டின் சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த  செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 155 -வது பிறந்த நாளான   05.09.2026 சனிகிழமை இன்று தேசம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது

தமிழக ஜனதா தளம் கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள (பழைய நகராட்சி அலுவலகம்) வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 

இந்த நிகழ்வில் தமிழக .ஜனதா தளம் கட்சியின் மாவட்ட தலைவர் J.கிருஸ்ட்டிட - மாநில பொருளாளர் பி.நாகராஜன்- மாவட்ட  செயலாளர் M.முத்து மாலை-மாநில செயலாளர்  S. சொக்கலிங்கம்- மாநில மீனவர் அணி தலைவர் ரதராஜ் V. ராயன்- மாநில ஊடகம் மற்றும் தொழில் நுட்ப பிரிவு அமைப்பாளர் 

P கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்