23-06-2018 சனிக்கிழமை அன்று நடைபெற்ற எழுத்தாளர் மு.செல்வத்துரையின் நூல் வெளியீட்டு விழா

                  எழுத்தாளர் திரு.மு. செல்வத்துரை அவர்களின் 'கருப்பண்ணளின் கரிசல் மண்  ஞாபகங்கள் "  என்ற நூல் கடந்த                    23.6. 2 Ol 8 சனிக்கிழமை வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்  தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டையாபுரத்திற்கு தெற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ... கரிசல் மண்ணால்   சூழப்பட்ட ஜெகவீரபாண்டியாபுரம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில்  பிறந்தவர்தான் இந்த நூல் ஆசிரியர் மு.செல்வத்துரை அலர்கள் தான் பிறந்து  வளர்ந்த கிராமத்தின்.. சூழலையும்    தன அனுபவங்களையும்,  கிராமங்களின் சிறப்புக்க ளையும், விவசாயத்தின் அனுபவங்களையும் இந்த நூலிலே பதிவு  செய்திருக்கிறார். இந்த நூலை வாசிக்க்கும் போது  ...  இ ந்த நூல் ஆசிரியர் தான்  பிறந்து லளர்ந்த கிராமத்திற்கும், அவர்  வளர்ந்த காலத்திற்கு நம்மை அழைத்து செல்கின்ற உணர்வையும், உள்ளத்திளே காட்சியாக  ஒடும் உயிர்த்துவம் கொண்டுள்ளதாய் இருக்கிறது என்பது இந்த நூலின் சிறப்பாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்