முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீர் சேமிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சார்பில் மராத்தான் ஒட்டம் !


  
 25-08-2018 சனிகிழமையன்று  நீரை சேமிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மராத்தான் ஒட்டம்  தூத்துக்குடிரோட்டரி கிளப்  சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
 இந்த மராத்தான் ஓட்ட நிகழ்ச்சியை  மாநகராட்சி ஆணையாளர்  ஆல்பி ஜான் வர்க்கீஸ் I.A.S , ரோட்டரி மாவட்ட ஆளுனர் K. ராஜகோபாலன் ஆகியோரின் தலைமையில்... தூத்துக்குடி மாநகர காவல் துறை   துணை கண்காளிப்யாளர்             R. பிரகாஷ் முன்னிலையில், மராத்தான்  ஒட்டம் தொடங்கப்பட்டது.                                                தூத்துக்குடி  வ.உ.சி கல்லூரி யின் முன் காலை 6.45 தொடங்கிய ஒட்டம் தூத்துக்குடி w.G.C ரோடு வழியாக தூத்துக்குடி முத்துநகர் பீச் சை  அடைந்தது. பின்னர் ஒட்டத்தில் முன் வந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மராத்தான்  ஒட்டத்தில்  மாணவர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.                    
இந்த நிகழ்ச்சியினை  ரோட்டரி மாவட் திட்டஇயக்குனர் விநாயக G ரமேஷ்   துனண  ஆளுனர் D கண்ணன், லயன்ஸ் மண்டல தலைவர் kதிருவடி M.JF, .தலைவர் பொதிகை K. கன்ணன்,  செயலாளர் A.செந்தில் ஆறுமுகம்,திட்ட இயக்குனர், க.சங்கரசுப்பிரமணியன், மற்றும் உறுப்பினர்கள்  திரளாக கலந்து கொன்டனர்.இந்த  நிகழ்ச்சி நடைபெற சத்தியா ஏஜென்சி மற்றும் அலபட் முரளிதரன்,SDR சாமுவேல்ராஜ், ஜாஸ் டெகரேஷன்  போன்றோர் உறுதுணையாக இருந்தார்கள், மேலும் இந்த மராத்தான்  ஒட்டத்திர்கான பாதுகாப்பு, மற்றும் போக்கு வரத்துசீர்படுத்தி  மாநகர காவல்துறை   நிகழ்ச்சி முழுமைபெற  பெரிதும் உதவினார்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...