முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேங்கிய மழை நீர் ... சிரமத்தில் தினரும் மக்கள்.





   தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க்காலணி - போல்பேட்டை- சக்தி விநாயகம் புரம்- ராஜாஜி பூங்கா எதிரேயுள்ள மணிநகர் -   இது போன்ற பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் இருந்து வருகிறது..மேலும் மழை பெய்துவருவதால்.. .. தொடர்ந்து மக்கள் இந்த சாலைகளை கடப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  தண்ணீர் உறிஞ்கம். மோட்டார் இயந்திரங்களால் .. தேங்கிய   மழை நீரை வடிய செய்கின்றனர்.   ஆனால் சில பகுதிகளை மாநகராட்சி கண்டு கொள்ளாத நிலை தொடர்கிறது.   பள்ளிக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மிகுந்த பாதிப்புக்குள் ளாகின்றார். தேங்கிய  நீரினால் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு அதிகமுள்ளது.                              மேலும் மழை நீரால்   பழுதடைந்த சாலைகளில் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் . இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளை சந்திக வேண்டிய நிலை  தொடர்கிறது. உடனடியாக, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், மற்றும்  மக்கள் பிரதிநிதிகள்.இணைந்து இதற்கு தீர்வு எடுக்கப்படுமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...